What We Do
தமிழ் மகளிர் திறன் மிகு நிதியம், தொழில் பயிற்சி, வணிக மேலாண்மை, சுய தொழில் துவங்குதல், மகளிருக்கான சுய மேலாண்மை, வேளாண் உற்பத்தியாளர்களை உருவாக்குதல், அரசு உதவியுடன் வேளாண் மற்றும் கால்நடை மேலாண்மையை உறுதிப்படுத்துதல் . மனிதனின் அத்தியாவசியமான உணவு , பால் மற்றும் தொழில் துறைகளின் மேலாண்மை உருவாக்கல்
வேளாண் குழுக்கள் அமைத்தல்
மகளிர் மேம்பபட்டுக்கான சேவை
வேளாண் & கால்நடை பராமரிப்பு மையம்
பால் உற்பத்தியாளர்கள் நிறுவனம்
மகளிர் சுயதொழில் ஊக்குவித்தல்
உற்பத்தி பொருள் வணிக மேலாண்மை
கைம்பெண் & ஆதரவற்ற பெண்களின் மேம்பாடு
மகளிருக்கான தொழிற்கடன் உதவி
கால்நடை சார்ந்த பயிற்சி பண்ணை தொழில்
அரசு திட்டங்களை மகளிரின் மேம்பாட்டிற்கு ஊக்குவித்தல்
உணவு பதப்படுத்தல் பயிற்சி & தொழில் வளர்ச்க்கான உதவிகள்